33 
மாவட்ட செய்திகள்

கடையம் அருகே இரவு நேரத்தில் சுற்றித்திரிந்த ஒற்றை கரடி.. பொதுமக்கள் அச்சம் - வீடியோ காட்சிகள் வெளியீடு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பூவன்குறிச்சி பகுதியில் இரவு நேரத்தில் சுற்றித் திரிந்த ஒற்றை கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

Srini Vasan

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பூவன்குறிச்சி பகுதியில் இரவு நேரத்தில் சுற்றித் திரிந்த ஒற்றை கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதனை அப்பகுதியினர் செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.