22 
மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை... இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானை இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Srini Vasan

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானை, இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.