Dindigul 
மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் திடீரென எழுந்த புகை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென புகை எழுந்ததால் பீதி

Web Team

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென புகை எழுந்ததால் பீதி,

நாப்கின் எரிக்கும் எந்திரத்தில் வழக்கமாக எழும் புகை என பின்னர் தெரிய வந்ததால் நிம்மதி,