Mdu ration rice 
மாவட்ட செய்திகள்

ஆம்னி வேன் மூலம் ரேஷன் பொருட்கள் கடத்தல்

மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Web Team

மதுரையில் ஆம்னி வேன்மூலம் ரேஷன் பொருட்கள் கடத்தப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. மாடக்குளம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், அங்கு ரேஷன் கடையில் விநியோகம் செய்யப்படும் அரசி, சர்க்கரை உள்ளிட்டபொருட்களை மர்மநபர்கள் வேனில் கடத்தி சென்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.