புதுக்கோட்டை திருமயம் அருகே சமூக ஆர்வலர் ஜகபர்அலி கொலை வழக்கில், கல்குவாரி உரிமையாளர்கள் உள்பட 5 பேருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவல் நீட்டித்து, மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கனிமவளம் கொள்ளை குறித்து புகார்அளித்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, லாரி ஏற்றி கொல்லப்பட்டார்.