14 
மாவட்ட செய்திகள்

சொத்துத் தகராறில் தாயின் மண்டையை உடைத்த மகன்.. நகராட்சி பெண் கவுன்சிலரின் கணவர் அராஜகம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி கவுன்சிலரின் கணவர், சொத்து பிரச்னையில் சொந்த தாயின் மண்டையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Srini Vasan

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி கவுன்சிலரின் கணவர், சொத்து பிரச்னையில் சொந்த தாயின் மண்டையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, திருத்தணி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட தாய் நிர்மலாவுக்கு 7 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.