Knageyam kabadi 
மாவட்ட செய்திகள்

தென்னிந்திய அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி

இரவு பகலாக மின்னொளியில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த A கிரேடு கபடி போட்டியில் 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.

Web Team

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசை திருப்பூர் ஜெயசித்ரா அணியும் பெண்கள் பிரிவில் முதல் பரிசை ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே. அணியும் தட்டிச் சென்றது. இரவு பகலாக மின்னொளியில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த A கிரேடு கபடி போட்டியில் 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.