VNR DMK Meeting 
மாவட்ட செய்திகள்

தென் மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு

இதனை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Web Team

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்த ராமானுஜபுரம் கல்குறிச்சி சந்திப்பு பகுதியில் நடைபெறவுள்ள தென் மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.