ISRO Space byte 
மாவட்ட செய்திகள்

ISRO சார்பில் “Space Expo 2025” விண்வெளிக் கண்காட்சி

விண்வெளி ஆராய்ச்சி குறித்தும், விண்வெளியில் ஏவப்படும் விண்கலங்கள் குறித்தும் அறிந்து கொள்ள கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Web Team

பெரம்பலூரில் ISRO சார்பில் தனியார் பல்கலைக்கழகத்தில் உலக விண்வெளி வார விழா 2025-ஐ முன்னிட்டு “Space Expo 2025” விண்வெளிக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்வெளி ஆராய்ச்சி குறித்தும், விண்வெளியில் ஏவப்படும் விண்கலங்கள் குறித்தும் அறிந்து கொள்ள கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.