23 
மாவட்ட செய்திகள்

முருகப்பெருமானுக்கு 11 வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகம்.. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் சாமி தரிசனம்

காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகப்பெருமானுக்கு 11 வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

Srini Vasan

காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகப்பெருமானுக்கு 11 வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.