37 
மாவட்ட செய்திகள்

இருளர் இன மக்களுக்கு சிறப்பு சுற்றுலா ஏற்பாடு.. புதிய துணிகள், ஹோட்டலில் விருந்து என அசத்தல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குடியரசு தினத்தன்று இருளர் இன மக்களை சுற்றுலா அழைத்து சென்ற நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Srini Vasan

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குடியரசு தினத்தன்று இருளர் இன மக்களை சுற்றுலா அழைத்து சென்ற நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வெளிநாட்டில் பணிபுரியும் சபாநாயகம் என்ற நபர், இருளர் இன மக்களுக்கு துணிகள் வாங்கி கொடுத்து, அவர்களுக்கு ஹோட்டலில் விருந்தளித்தார்.