சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் சிவமோகாவுக்கு 85 பயணிகளுடன் புறப்பட்டவிருந்த விமானம், இயந்திரக் கோளாறால் ரத்து செய்யப்பட்டது.
மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2.50 மணியளவில் புறப்படவிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம், ஓடுபாதைக்கு சென்றபோது கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.