23 
மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி தினத்தையொட்டி விளையாட்டு போட்டி.. பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

Srini Vasan

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் மற்றும் மூன்று சக்கர வாகன ரேஸ் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு அசத்தினர்.