8 
மாவட்ட செய்திகள்

ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் கோவில் திருவிழா... மாசி மக தெப்பம் மற்றும் தீபத் திருவிழா கோலாகலம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவில் மாசி மக தெப்பம் மற்றும் தீபத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

Srini Vasan

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவில் மாசி மக தெப்பம் மற்றும் தீபத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

108 வைணவத் தலங்களில் ஒன்றாக விளங்கிவரும் இந்த கோவிலில் கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 வது நாளாக தெப்பம் மற்றும் தீபத் திருவிழா நடைபெற்றது.

இதில் திரான பக்தர்கள் குவிந்து தீபங்களை ஏற்றி வைத்து சாமி தரிசனம் செய்தனர்