19 
மாவட்ட செய்திகள்

ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் கொடை விழா... வள்ளி கும்மி நடனமாடி மகிழ்ந்த பெண்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் குமாரபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது.

Srini Vasan

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் குமாரபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது.

இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையாக நின்று நடனமாடி மகிழ்ந்தனர்.