Villupuram 
மாவட்ட செய்திகள்

ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா... ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஸ்ரீதிரௌபதி அம்மன் உடனுறை ஸ்ரீதர்மராஜா கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

Web Team

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஸ்ரீதிரௌபதி அம்மன் உடனுறை ஸ்ரீதர்மராஜா கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

சக்தி கரகம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு தீ மிதித்திடலை வந்தடைந்த பிறகு, திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்திக்கடன் செலுத்தினர்.