Pdk church celebration 
மாவட்ட செய்திகள்

புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா முதல் நாள் தேர் பவனி - திரளானோர் பங்கேற்பு..!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மங்கனூரில் புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவின் முதல் நாளில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Srini Vasan

7 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தன.