30 
மாவட்ட செய்திகள்

மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா... திருச்சிலுவை கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா, திருச்சிலுவை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Srini Vasan

புதுக்கோட்டை மாவட்டம் மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா, திருச்சிலுவை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக திருச்சிலுவைக்கொடி மேளதாளம் முழங்க ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஆலய வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.

அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித செபஸ்தியாரை வழிபாடு செய்தனர்.