கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் விபத்தில் சிக்கிய செயின் பறிப்பு கொள்ளையர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவின் சிக்பெல்லாபுரா மாவட்டத்தை சேர்ந்த பாலாஜியும், ஹரிஷும், அப்பகுதியிலும் ஒசூர் பகுதியிலும் பெண்களிடம் செயின் பறித்து வந்தனர்.
இந்த சூழலில், 2 பேரும் திருட்டு பைக்கில் வந்தபோது விபத்தில் சிக்கினர்.