05 
மாவட்ட செய்திகள்

அரச விமோசன பெருமாள் கோவிலில் தேங்கி நின்ற மழைநீர்.. 3 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நின்றதால் பக்தர்கள் அவதி.. ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றிய கோவில் நிர்வாகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கோவிலுக்குள் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நின்றதால் பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

Srini Vasan

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கோவிலுக்குள் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நின்றதால் பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

கடந்த 4 நாட்களாக பெய்த கனமழை காரணமாக, கண்டியூரில் உள்ள பிரசித்தி பெற்ற அரச விமோசன பெருமாள் கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் 3 அடி உயரத்திற்கு மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

இதையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.