Tambaram 
மாவட்ட செய்திகள்

பம்மலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம்... நான் இல்லாமல் எப்படி குத்துவிளக்கு ஏற்றினீர்கள்? மேயர்

தாம்பரம் பம்மலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நிகழ்ச்சியில் நான் இல்லாமல் எப்படி குத்துவிளக்கு ஏற்றினீர்கள் என கேள்வி கேட்ட மேயரின் கையைப் பிடித்து இழுத்து, பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி குத்துவிளக்கை மீண்டும் ஏற்ற வைத்தார்.

Web Team

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நிகழ்ச்சிக்கு தாம்பரம் மேயர் வசந்தகுமாரிக்கு முறையாக அழைப்பு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து தாமதமாக அங்கு வந்த மேயர் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக எம்.எல்.ஏ மற்றும் மண்டல தலைவரிடம் சிரித்தபடி கேட்டது மனு அளிக்க வந்தவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.