Chengalpattu 
மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற அரசு பேருந்து ஓட்டுநர்... அதி விரைவு ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு ஓட்டுனருக்கு நடந்த சோகம்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற அரசு பேருந்து ஓட்டுநர் மீது ரயில் மோதியதில் உடல் சிதறி பலியானார்.

Web Team

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற அரசு பேருந்து ஓட்டுநர் மீது ரயில் மோதியதில் உடல் சிதறி பலியானார்.

நந்தனார் தெருவை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ரகுராமன் என்பவர் தண்டவாளத்தை கடந்தபோது கொல்லத்திலிருந்து சென்னை நோக்கி வந்த அதி விரைவு ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.