CHN Tambaram archery 
மாவட்ட செய்திகள்

மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டி

வெற்றி பெற்றவர்களுக்கு பதங்கம், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

Web Team

சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில், மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில், ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில் 5 பிரிவுகளாக நடைபெற்ற போட்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பதங்கம், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.