Chengalpattu 
மாவட்ட செய்திகள்

உலக இளைஞர் தினத்தையொட்டி மாணவர்கள் பேரணி... வரதட்சணை கொடுமைக்கு எதிராக பேரணி

உலக இளைஞர் தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் வரதட்சனை கொடுமைக்கு எதிராகவும், குடும்ப வன்முறைக்கு எதிராகவும் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

Web Team

மேலும் வரதட்சணை கொடுமைகள் குறித்த மாணவர்கள் நடித்துக் காட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.