07 
மாவட்ட செய்திகள்

மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்.. பல்வேறு பாடல்களுக்கு கலை நயத்துடன் ஆடி அசத்தல்

சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.

Srini Vasan

சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.

நாட்டு வாழ்த்து, மொழி வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு பாடல்களுக்கும் கலை நயத்துடன் ஆடி அசத்தினர்.