chess competition 
மாவட்ட செய்திகள்

அமெரிக்காவில் சதுரங்க போட்டியில் பட்டம் வென்ற மாணவர்கள்... நாடு திரும்பிய சாதனை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் சதுரங்க போட்டியில் பட்டம் வென்ற சென்னை வேலம்மாள் பள்ளி மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Web Team

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் சதுரங்க போட்டியில் பட்டம் வென்ற சென்னை வேலம்மாள் பள்ளி மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலகம் முழுவதிலும் 55 நாடுகளின் சிறந்த பள்ளிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.