12 
மாவட்ட செய்திகள்

சுப்பிரமணிய சாமி கோயில் வெள்ளி தேரோட்டம்.. சிவ வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற தேரோட்டம்

பங்குனி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சாமி கோயிலில் சிவ வாத்தியங்கள் முழங்க வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.

Srini Vasan

பங்குனி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சாமி கோயிலில் சிவ வாத்தியங்கள் முழங்க வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.

வள்ளி, தெய்வானை உடன் முருகப் பெருமான் எழுந்தருளிய நிலையில், அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.