திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாதத்திருவிழாவின் 5 ஆம் நாளில் நடைபெற்ற குடைவரை வாயில் தீபாராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலக்கோயிலில் குமரவிடங்கப்பெருமானும், தெய்வானை அம்பாளும் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தனித்தனியாக தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதையும் படியுங்கள் : ஓலை சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா.. தவில், நாதஸ்வரம் கலைஞர்களின் இசைக்கச்சேரி