32 
மாவட்ட செய்திகள்

புறநகர் ரயில் சேவை பாதிப்பு! பயணிகள் கடும் அவதி

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு, மின் வயர் அறுந்து விழுந்ததால் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்திவைப்பு ,

Srini Vasan

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு,

மின் வயர் அறுந்து விழுந்ததால் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்திவைப்பு ,

சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி ,