12 
மாவட்ட செய்திகள்

மணிமுத்தாறு அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு... கனமழையால் மணிமுத்தாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் கனமழை காரணமாக, அங்குள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Srini Vasan

நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் கனமழை காரணமாக, அங்குள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

புலிகள் கணக்கெடுப்பு பணி காரணமாக ஞாயிற்றுக்கிழமை வரை வன சோதனைச்சாவடி மூடப்பட்டுள்ளதால்,

மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை.