18 
மாவட்ட செய்திகள்

லாரி ஓட்டுநர் விஷம் அருந்தி தற்கொலை.. தனியார் பைனான்ஸ் நிறுவனம் நெருக்கடி என தகவல்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் நெருக்கடியால் லாரி ஓட்டுநர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் நெருக்கடியால் லாரி ஓட்டுநர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 மாதங்களாக கடன் தவணையை கட்டாததால், பைனான்ஸ் ஊழியர்கள் திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால், விரக்தியடைந்த முருகன் தற்கொலை செய்து கொண்டார்.