Sumangali Pooja 
மாவட்ட செய்திகள்

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சுமங்கலி பூஜை... உலக நன்மைக்காக பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக் குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு சுமங்கலி பூஜை நடைபெற்றது.

Web Team

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக் குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு சுமங்கலி பூஜை நடைபெற்றது.

இதில் அறுநூற்றுக்கும் மேலான பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும், இயற்கை வளம் செழிக்கவும் வேண்டி வழிபாடு நடத்தினர்.