28 
மாவட்ட செய்திகள்

சாரநாதப்பெருமாள் கோவிலில் தைப்பூச கொடியேற்றம்.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

கும்பகோணம் திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Srini Vasan

கும்பகோணம் திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவ தலங்களில் தைப்பூச பெருவிழா நடைபெறும் ஒரே கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.