கடலூரில் புதிய துறைமுகம் 
மாவட்ட செய்திகள்

கடலூரில் புதிய துறைமுகம் அமைக்க தமிழக அரசு திட்டம்.. விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர்

மத்திய பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளும் வகையில், கடலூரில் புதிய துறைமுகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Srini Vasan

மத்திய பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளும் வகையில், கடலூரில் புதிய துறைமுகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ஆண்டுக்கு ஒரு கோடி மெட்ரிக் டன் சரக்குகளை கையாளக் கூடிய வகையில் இந்த புதிய துறைமுகத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.