48 
மாவட்ட செய்திகள்

ஓரணியில் தமிழ்நாடு.. வீடு வீடாக சென்று முதல்வர் பரப்புரை

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் மயிலாடுதுறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை.

Web Team

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் மயிலாடுதுறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை.

வீடு வீடாகச் சென்று தமது கையால் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்.

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மயிலாடுதுறை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.