25 
மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு.. போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக, போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார்.

Web Team

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக, போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார்.

இந்த ஊதிய ஒப்பந்தம் மூலம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து எழுநூற்று என்பத்து ஏழு பணியாளர்கள் பலனடைவார்கள் என தெரிவித்தார்.