பிரதமரின் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை சீரமைக்கும் பணி..
அரியலூர் மாவட்டத்திற்கு 27ஆம் தேதி வருகை தரும் பிரதமரின் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை சீரமைக்கும் பணிகளை மத்திய குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Web Team
கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் முன்னதாக வயல்வெளியில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கப்படுகிறது.