04 
மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் பார் ஊழியர்களுக்கு வெட்டு: 7 பேர் கும்பல் கைது.. பட்டாக்கத்தியால் ஊழியர்களை வெட்டிய சிசிடிவி காட்சி வைரல்

செங்கல்பட்டு அருகே டாஸ்மாக் மதுபான பாரில் ஊழியர்களை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Srini Vasan

செங்கல்பட்டு அருகே டாஸ்மாக் மதுபான பாரில் ஊழியர்களை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மது அருந்தி விட்டு பணம் தராமல் பிரச்னை செய்ததை தட்டிக் கேட்டதால், மாம்பாக்கம் - மேடவாக்கம் சாலையில் பொன்மார் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் பாரை சூறையாடியதோடு,

ஊழியர்களையும் வெட்டிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.