Kallakurichi 
மாவட்ட செய்திகள்

உதிரி பாகம் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்து... டேங்க் உடைந்து டீசல் சாலையில் கொட்டியதால் பரபரப்பு

சென்னையில் இருந்து கோவைக்கு சென்ற டாரஸ் லாரி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Web Team

சென்னையில் இருந்து கோவைக்கு சென்ற டாரஸ் லாரி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், லாரியின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக தீயணைப்புத் துறையினர் வர வழைக்கப்பட்டு தீப்பிடிக்காமல் டாரஸ் லாரியில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.