tcoa sagilan 
மாவட்ட செய்திகள்

"33 லட்சம் இணைப்புகளுடன் கிராம மக்களுக்கு சேவை செய்யும் TCCL"

கிராம மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்துவருவது TCCL நிறுவனம்தான் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நிறுவனத் தலைவர் பி.சகிலன் தெரிவித்தார்.

Web Team

33 லட்சம் இணைப்புகளுடன் கிராம மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்துவருவது TCCL நிறுவனம்தான் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நிறுவனத் தலைவர் பி.சகிலன் தெரிவித்தார்.

நாமக்கல்லில் நடைபெற்ற தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் 25-வது மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், கேபிள் ஆபரேட்டர்கள் குடும்ப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி மற்றும் கல்வி செலவு என வருடத்திற்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து வருவதாகவும், இந்த சங்கத்தை நம்பி இருந்தால் நிச்சயம் பலன் உண்டு எனவும் தெரிவித்தார்.