death 
மாவட்ட செய்திகள்

போக்சோவில் கைதான ஆசிரியர் திடீர் மரணம்

சிறையில் மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக தகவல்

Web Team

தருமபுரி அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆசிரியர் திடீர் மரணம்

சிறையில் மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக தகவல்