சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து,
3 வாரங்களுக்கு முன்பு பயோ கேஸ் நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்டது,
தற்போது பயோ கேஸ் நிலைய குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து,
மூன்று தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.