19 
மாவட்ட செய்திகள்

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் பைரவர்.. சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கற்று வழிபாடு

தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

Srini Vasan

ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பைரவரை பக்தர்கள் மனமுருகி தரிசனம் செய்தனர்.