பாஜகவுடன் விஜய் காட்டும் நெருக்கம் பயன் தராது என்றார்.
Web Team
தவெக தலைவர் விஜய் தனித்து இயங்காமல் பாஜகவுடன் இணக்கமாக இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் சந்தேகம் தெரிவித்துள்ளார். ஆவடியில் பேட்டியளித்த அவர், பாஜகவுடன் விஜய் காட்டும் நெருக்கம் பயன் தராது என்றார்.