23 
மாவட்ட செய்திகள்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127 ஆவது மலர்க் காட்சி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கி வைக்கிறார்.

Srini Vasan

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கி வைக்கிறார்.

கோடை சீசனுக்கு உதகை வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில், ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி நடத்தப்படுகிறது.