Nilagiri tourist 
மாவட்ட செய்திகள்

உதகையில் துவங்கியது 20-ஆவது ரோஜா கண்காட்சி கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு..!

நீலகிரி மாவட்டம் உதகையில் 20 ஆவது ரோஜா கண்காட்சி தொடங்கியது.

Srini Vasan

நீலகிரி மாவட்டம் உதகையில் 20 ஆவது ரோஜா கண்காட்சி தொடங்கியது.

கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 2 லட்சம் ரோஜா மலர்கள் கொண்டு பிரம்மாண்ட டால்பின், பெங்குவின், நத்தை, மீன் என வடிவமைக்கப்பட்டுள்ள கண்காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த ரோஜா பூ கண்காட்சி வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.