சென்னையில் முப்படையினர் அணிவகுப்பு.. அணிவகுப்பை கண்டு ரசித்த பார்வையாளர்கள்
சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டத்தில் முப்படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையாளர்கள் கண்டு ரசித்து செல்போன்களில் வீடியோ எடுத்து கொண்டனர்
Srini Vasan
சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டத்தில் முப்படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையாளர்கள் கண்டு ரசித்து செல்போன்களில் வீடியோ எடுத்து கொண்டனர்.
ராணுவம், வான்படை, கடற்படையினரின் தளவாட ஊர்திகள் பேரணி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.