04 
மாவட்ட செய்திகள்

மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் உடல்.. உடற்கூராய்வுக்கு பிறகு பெற்றோர், உறவினர்களிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரின் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கரையச் செய்தது.

Srini Vasan

திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரின் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கரையச் செய்தது.

கோவில் பின்புறம் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்து வீடுகள் புதையுண்டதில் உள்ளே சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்கு பிறகு பெற்றோர் மற்றும் உறவினர்களிடம்

ஒப்படைக்கப்பட்டது.