TVM Car accident 
மாவட்ட செய்திகள்

கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

மடிப்பாக்கத்தை சேர்ந்த வாசுதேவன், அனுராதா, சீனிவாசன் ஆகியோர் வந்தவாசிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, மேல்மருவத்தூர் சாலையில் விபத்தில் சிக்கியது.

Web Team

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புறவழிச் சாலையில் கார் நிலைத்தடுமாறி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மடிப்பாக்கத்தை சேர்ந்த வாசுதேவன், அனுராதா, சீனிவாசன் ஆகியோர் வந்தவாசிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, மேல்மருவத்தூர் சாலையில் விபத்தில் சிக்கியது.