Paruthi veeran saravanan 
மாவட்ட செய்திகள்

"சாதி ரீதியான படங்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது"

நல்ல படமாக இருந்தால் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் எனவும் அவர் கூறினார்.

Web Team

சாதி ரீதியான படங்கள் என்பது அந்த காலத்தில் இருந்தே தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது என நடிகர் பருத்திவீரன் சரவணன் கூறினார். கோவை தொண்டாமுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாதி ரீதியான திரைப்படங்கள் நல்ல படமாக இருந்தால் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் எனவும் அவர் கூறினார்.